செயற்கை ஆணுறுப்பு பொருத்தி முழு ஆணாக மாறிய இளம்பெண்!

- in வினோதங்கள்
268
Comments Off on செயற்கை ஆணுறுப்பு பொருத்தி முழு ஆணாக மாறிய இளம்பெண்!
பெங்களூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி, ஆணுறுப்பை பொருத்தி முழு ஆணாக மாறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜீன்களில் உள்ள குரோமசோம்களின் குளறுபடியால் சில ஆண்கள் தங்களை பெண்ணாக உணர்ந்து தங்கள் விருப்பத்தின் பேரில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து பெண்ணாக மாறுவார்கள்.
அதே போல பெங்களூரில் 21 வயது இளம்பெண் ஒருவர் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து முழுமையாக ஆணாக மாறியுள்ளார். மிகவும் ஆபத்தான இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதில் முதல் கட்ட சிகிச்சையாக அந்த பெண்ணின் மார்பகங்கள் மற்றும் கருப்பாதை, கருப்பை ஆகியவை கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டன. அதன் பின்னர் ஆண்மை சுரப்பிக்கான ஹார்மோன்களை ஊக்குவிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் மிகவும் ஆபத்தான அணுறுப்பு அமைக்கும் சிகிச்சையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதன் மூலம் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு அந்த பெண் முழு ஆணாக மாறியுள்ளார்.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்