சென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் !

- in சினிமா
523
Comments Off on சென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் !
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸுடன் உறையாற்றுவார். அதன்படி, இன்று முதல்முறையாக புதிய ஹவுஸ்மேட்ஸுடன் அகம் டிவி மூலம் உரையாற்றுகிறார்.
இது குறித்த இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, அதில், கமல் அகம் டிவி வழியாக செண்ட்ராயனிடம் இடைவிடாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார். இதில் செண்டராயன் குழம்பி போய் ஒரு ரியாக்‌ஷன் தருகிறார். இந்த ரியாக்‌ஷனை கண்ட ரசிகர்கள் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கின்றனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி