சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: முயற்சி முறியடிப்பு

- in டாப் நியூஸ்
27
Comments Off on சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை: முயற்சி முறியடிப்பு

சென்னை: சென்னை அடையாறு இந்தியன் வங்கி கொள்ளையில் நுழைந்த மர்ம நபர், வாடிக்கையாளர் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி ரூ.6 லட்சம் பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.

வங்கிக் கிளையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையனை போலீசார் விரட்டிப் பிடித்துள்ளனர்.

மர்ம நபரிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் எனவும், அவர் இதே பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையிலும் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்