செக்ஸ் பேச்சை அடுத்து தீபிகாவை வம்பிழுத்த தனுஷ் தோழி?

- in டோன்ட் மிஸ்
139
Comments Off on செக்ஸ் பேச்சை அடுத்து தீபிகாவை வம்பிழுத்த தனுஷ் தோழி?

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலிவுட் நடிகை சோனம் கபூர் சந்து கேப்பில் தீபிகா படுகோனேவை வம்பிழுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். தான் ஹீரோக்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளாததால் தான் அவர்களுடனான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று கூறி பல ஹீரோயின்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் அவர் தீபிகாவை வம்பிழுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹாலிவுட்டில் ஏதாவது நல்ல வாய்ப்பு கிடைத்தால் நான் ஏன் ஏற்க மாட்டேன்? வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க லாஸ் ஏஞ்சல்ஸ் வந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை ரகசியமாக வைத்து திடீர் என நான் ஹாலிவுட் செல்கிறேன் என கூற மாட்டேன் என்றார். ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது அதை தீபிகா தெரிவிக்காமல் ரகசியமாக முதலில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.