சூர்யாவுடன் நடிப்பேன் ஆனால், ஒரு கண்டிஷன்- கார்த்தி

- in Featured, சினிமா
77
Comments Off on சூர்யாவுடன் நடிப்பேன் ஆனால், ஒரு கண்டிஷன்- கார்த்தி

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வந்த காஷ்மோரா நல்ல வசூலை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல தியேட்டர்களில் கார்த்தி நேரில் சென்று விசிட் அடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவுடன் நடிப்பீர்களா என்று ஆந்திரா மீடியா ஒன்று கேட்க, அதற்கு கார்த்தி ‘கண்டிப்பாக நடிப்பேன்.

ஆனால், அண்ணன் ஹீரோவாக நடிக்க, நான் தான் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும், அப்படியென்றால் நடிப்பேன்’ என கூறியுள்ளார்.

மேலும், மணிரத்னம் படத்தில் மிலிட்ரி ஆபிசராக நடிப்பதாக கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி