சூர்யாவுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால்?- ஜோதிகா

- in Featured, சினிமா
107
Comments Off on சூர்யாவுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால்?- ஜோதிகா

இப்போதும் திரையில் இவர்களை ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பும் பிரபலங்கள் சூர்யா, ஜோதிகா.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது அவர் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு, நானும், சூர்யாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளோம். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்போம் என்றார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி