சீன அதிபருடன் மோடி படகு பயணம்

- in டாப் நியூஸ்
69
Comments Off on சீன அதிபருடன் மோடி படகு பயணம்

பீஜிங் : சீனாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் ஷின் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா சென்று பிரதமர் மோடி, அங்கு ஷின் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

பயணத்தின் 2வது நாளான இன்று, ஷின் ஜின்பிங் – மோடி இருவரும் வுஹான் பகுதியில் உள்ள கிழக்கு ஏரி அருகே நடந்தபடி பேசினர். பின்னர் இருவரும் ஒன்றாக படகில் பயணம் செய்தபடி உரையாடினர். இருவரும் தேநீர் சாப்பிட்ட படி பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாடினர். இந்த பேச்சுவார்த்தை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்