சீனியர் ஹீரோக்களுக்கு நோ சொன்ன நயன்தாரா!!

- in Featured, சினிமா
169
Comments Off on சீனியர் ஹீரோக்களுக்கு நோ சொன்ன நயன்தாரா!!
சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படங்கள் ஹிட்டாகி வருவதால் சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள்.
நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர். ஆனால், சீனியர் ஹீரோக்கள் மற்றும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்க மறுக்கிறார் நயன்தாரா.
சீனியர் மற்றும் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தால் மரத்தை சுற்றி டூயட் மட்டும் தான் பாட வேண்டும். அதுவே, இளம் ஹீரோக்களுடன் நடித்தால் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும், மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களிளும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்க விரும்புகிறார் நயன்தாரா.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்