சீனாவின் வான்பரப்பில் தோன்றிய மிதக்கும் நகரம் – வீடியோ இணைப்பு

- in பல்சுவை, வினோதங்கள்
397
Comments Off on சீனாவின் வான்பரப்பில் தோன்றிய மிதக்கும் நகரம் – வீடியோ இணைப்பு
20-1445322087-district-9-floating-city

சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர்.

கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த வானில், உயர்ந்த கட்டிடங்களை கொண்ட ஒரு மிதக்கும் நகரத்தை மக்கள்

பார்த்து ஆச்சிரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மிதக்கும் நகரத்தை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அதை படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

பேரலல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் தியரி படி, இதை ’இணை பிரபஞ்சத்தை’ சேர்ந்த நகரம் என்று சிலர் கூறினாலும், வானில் தோன்றியதாக கூறப்படும் மிதக்கும் நகரம் என்பது கானல்நீர் போன்ற பொய்தோற்றமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Facebook Comments