சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா! கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி!

- in Featured, டோன்ட் மிஸ்
106
Comments Off on சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா! கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி!

சிவகார்த்திகேயன் என்றாலே இன்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். சிலருக்கு பொறாமையும் இருக்கிறது என்றே சொல்லலாம்.

ரெமோ வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்க தயாராகி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் சமந்தாவுடன் நடிக்க இருக்கிறார்.

தற்போது புதிய செய்தி என்னவென்றால் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு ஹன்சிகா நடிக்க இருப்பது தான்.

படம் பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடந்துகொண்டிருப்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.