சிறப்பாக நடந்த வைகை புயல் வடிவேலுவின் மகள் திருமணம்

- in Featured, சினிமா
180
Comments Off on சிறப்பாக நடந்த வைகை புயல் வடிவேலுவின் மகள் திருமணம்

நகைச்சுவை நடிகர் வடிவேலு, விஷாலின் கத்திச்சண்டை படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண நிகழ்வில் எந்த சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சி.ஏ படித்துள்ள கார்த்திகா, ஐ.பி.எம் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் கணேஷ்குமாரை திருமணம் செய்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி