சிம்பு பட நடிகையை மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை! செய்தது யார்

- in Featured, சினிமா
99
Comments Off on சிம்பு பட நடிகையை மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை! செய்தது யார்

சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களோடு நடித்த ஸ்ரேயா சில வருடங்களாக தமிழ் படங்கள் இல்லாமல், இப்போது தான் சிம்புவிற்கு ஜோடியாக AAA படத்தில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கில்மூத்த ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக “கவுதமி புத்ர சடகர்னி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்ரேயா சகஜமாய் வெளியிட, இதை பார்த்த நடிகர் மற்றும் இதன் இயக்குனர் டென்ஷன் ஆகி ஸ்ரேயாவை கண்டித்து, ’நான் செய்தது தவறு, இனி இதுபோல் செய்யமாட்டேன்’ என எழுதி வாங்கிக்கொண்டார்களாம்.

ஒரு பிரபல நடிகை என்று கூட பார்க்காமல் இப்படி அவர்கள் நடந்துகொண்டது மட்டுமில்லாமல் பள்ளிக்கூட சிறுவர்களை போல மன்னிப்பு கடிதம் வாங்க வைத்தது ஸ்ரேயாவை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி