சிம்புவின் ட்ரைலரை பார்த்த தனுஷ்! என்ன சொன்னார் தெரியுமா?

- in டோன்ட் மிஸ்
139
Comments Off on சிம்புவின் ட்ரைலரை பார்த்த தனுஷ்! என்ன சொன்னார் தெரியுமா?

சிம்பு தனக்கு எதிராக நடக்கும் பிரச்னையை தானாக சமாளித்து வருகிறார். அடுத்து படங்களில் சிம்பு நடித்து வந்தாலும் அதில் சில வெளிவரும் என்று எதிர்பார்த்து பின் தள்ளிப்போனதுண்டு.

தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அச்சம் என்பது மடமையடா படம் விரைவில் ரிலீஸ் ஆவது உறுதியானநிலையில் இப்படத்தினுடைய இரண்டாவது டீஸர் இன்று வெளிவந்துள்ளது.

இதை பார்த்த தனுஷ், திரிஷா சிம்புவிற்கு சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

விடியோவை பார்த்தவர்கள் ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த டீஸர் எத்தனை பார்வைகளை பெரும் என்பது எதிர்பார்ப்பு.

Facebook Comments

You may also like

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்

டெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம்