சின்னத்திரையில் அசத்திய குட்டி பாப்பா அசால்டாக செய்யும் வேலையை பாருங்கள்!!

- in பல்சுவை
114
Comments Off on சின்னத்திரையில் அசத்திய குட்டி பாப்பா அசால்டாக செய்யும் வேலையை பாருங்கள்!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலை பார்க்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான தொடர் என்றே சொல்லலாம்.

 

முக்கியமாக அதில் வரும் கதாபாத்திரங்கள் பிரியா, குட்டி பொண்ணு பூஜாவை தெரியாதவங்களே இல்லை. பூஜாவாக வரும் நிவாஷினி தன் நடிப்பால் எல்லோருக்கும் செல்லமாகிவிட்டார்.

ஆனால் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்னதாக இணையத்தில் கொஞ்சும் மழலை மொழயில் பாடல்களை பாடியுள்ளார். எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

 

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.