சினிமாவில் கலக்கிவரும் சதீஷ் 2004ல் என்ன வேலை பார்த்திருக்கிறார் பாருங்களேன்- புகைப்படம் இதோ

- in சினிமா
94
Comments Off on சினிமாவில் கலக்கிவரும் சதீஷ் 2004ல் என்ன வேலை பார்த்திருக்கிறார் பாருங்களேன்- புகைப்படம் இதோ

சினிமாவில் இப்போது வெற்றிகரமாக நடித்துவரும் பிரபலங்கள் பலர் ஆரம்ப கட்டத்தில் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் வந்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு சிவகார்த்திகேயனைஎடுத்துக் கொண்டால் தொலைக்காட்சியில் பல வேலைகளை பார்த்த பிறகு தான் தற்போது சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார்.

அப்படி இன்று காமெடி நடிகர் என முன்னணி இடத்தில் இருக்கும் சதீஷ் அவர்களும் சினிமாவிற்கு வருவதற்கு பல விஷயங்கள் செய்திருக்கிறார். விடாத சிரிப்பு என்ற டெலி சீரியலிலும் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதை ஒரு ரசிகர் கவனித்து டுவிட்டரில் போட அதை சதீஷ் அவர்களும் ரீ-டுவிட் செய்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி