சிங்கத்தோடு சொகுசு காரில் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!! அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்..? –

- in வினோதங்கள்
181
Comments Off on சிங்கத்தோடு சொகுசு காரில் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!! அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்..? –

பாகிஸ்தானில் சிங்கத்துடன் காரில் பயணம் வந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சாக்லைன் ஜாவத். மிருகக் காட்சி சாலை நடத்தி வரும் இவர், சிங்கம் ஒன்றை இரவு நேரத்தில் தனது காரில் ஏற்றிக்கொண்டு கராச்சி பகுதி முழுவதும் சொகுசாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது காரில் சிங்கத்தைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

மேலும், ஆட்டோ, பைக், கார் போன்றவற்றில் சென்றவர்களும் பீதியடைந்துள்ளனர்.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்