சாய்பல்லவி தங்கையுடன் நடிப்பது ஒரு வீஜேவா? – விபரம் உள்ளே

- in Featured, சினிமா
204
Comments Off on சாய்பல்லவி தங்கையுடன் நடிப்பது ஒரு வீஜேவா? – விபரம் உள்ளே

பிரேமம் மலையாள படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சாய்பல்லவி . அதன் பிறகு மலையாள உலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

அவருக்கு பூஜா என்ற ஒரு தங்கை உள்ளார், தற்போது இவரும் காரா என்ற குறும்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகிறார். சாய்பல்லவியின் தங்கை என்பதாலே இக்குறும்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.

மேலும் இப்படத்தில் பூஜா கண்ணனுடன் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பவர் கதிர் என்கிற ஒரு பிரபல வீஜே.

இவர் கோயம்பத்தூரில் பிரபலமான ஷோஸ் செய்து வருபவர். அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஆகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழிச்சியில் கலந்து கொண்டு நடனம் அடிவருகிறார். இப்படத்தை இளம் இயக்குனர் அஜித் என்பவர் இயக்கியுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி