சமந்தா நடிகை மட்டுமல்ல! அதையும் தாண்டி என்ன செய்றாங்க தெரியுமா?

- in Featured, டோன்ட் மிஸ்
121
Comments Off on சமந்தா நடிகை மட்டுமல்ல! அதையும் தாண்டி என்ன செய்றாங்க தெரியுமா?

சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவின் மிகப்பிரபலமான நடிகை. இருமொழிகளிலும் நிறைய ஸ்டார்களோடு நடித்து வருகிறார்.

திருமணத்திற்காக தனுஷின் வடசென்னை படத்திலிருந்து விலகய அவர் பின் தற்போது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ப்ரத்யுஷா என்ற பெயரில் சொந்தமாக அறக்கட்டளை நடத்திவரும் அவர் பல ஆதரவற்ற குழந்தைகளை கவனித்து வருகிறார்.

தீபாவளியை கூட அந்த குழந்தைகளோடு கொண்டாடிய அவர் தற்போது இந்த அறக்கட்டளையின் சேவையை தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.

இன்னும் பல குழந்தைகள், வறுமையால் வாடும் பெண்கள் என பலருக்கும் இதன் மூலம் உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனால் அவரது நண்பர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இன்னும் அவரது சேவைகள் நிறைய தொடர சினிஉலகம் வாழ்த்துகிறது.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.