சசிகலா காலில் விழும் அதிமுக அமைச்சர்கள் – எம்.எல். ஏக்கள் ( பரபரப்பு வீடியோ )

- in Videos
101
Comments Off on சசிகலா காலில் விழும் அதிமுக அமைச்சர்கள் – எம்.எல். ஏக்கள் ( பரபரப்பு வீடியோ )
hqdefault-1-300x225

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் சசிகலா.

இந்நிலையில் ஜெ. படத்திற்கு அஞ்சலி செலுத்திய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அதிமுக எல்.ஏக்கள் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினர்.

ஜெ.வின் காலில் விழுந்து வணங்கிய எம்.எல்.ஏக்கள் இன்று சசிகலாவின் காலில் விழுந்து வணங்குவதை கண்டு கட்சியினர் அதிர்ச்சியுற்றனர். ஆனால் காலில் விழுந்த எம்.எல்.ஏக்களோ சிரித்த முகத்துடன் சென்றனர்.

Facebook Comments