குழந்தையை கற்பழித்து கொன்ற கொடூரன்! சிறையை உடைத்து தூக்கிலிட்ட மக்கள்: அதிர்ச்சி வீடியோ

- in சமூக சீர்கேடு
285
Comments Off on குழந்தையை கற்பழித்து கொன்ற கொடூரன்! சிறையை உடைத்து தூக்கிலிட்ட மக்கள்: அதிர்ச்சி வீடியோ

பொலிவியாவில் 4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற குற்றவாளியை ஊர் மக்கள் சிறையை உடைத்து தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் சென்ற 4 வயது குழந்தை Reyes பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து விசாரணை நடத்திய பொலிசார் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை உறுதி செய்தனர்.

பின்னர் சில மணிநேரங்களிலே சந்தேகத்தின் பேரில் குற்றவாளி ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்செய்தியை அறிந்து கடும் கோபத்தில் இருந்த ஊர் மக்கள், அதிரடியாக சிறைக்குள் நுழைந்து சிறையை கதவுகளை உடைத்து குற்றவாளியை அடித்துள்ளனர்.

பின்னர், நடுவீதியில் வைத்து குற்றவாளியை மரத்தில் தூக்கிலிட்டு கொன்றுள்ளனர். இதை பொலிசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

தற்போது, குழந்தை மற்றும் குற்றவாளி உடலை கைப்பற்றியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்