குட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா

- in டோன்ட் மிஸ், பல்சுவை
236
Comments Off on குட்டி இளவரசர் பிறந்த பின்னர் முகம் ஜொலிப்பதற்கு பிரித்தானிய இளவரசி செலவிடும் தொகை தெரியுமா

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குழந்தை பிறந்த பின்னர் எவ்வித சோர்வும் இல்லாமல் பார்ப்பதற்கு அவரது முகம் பளபளப்பாக இருப்பதற்கு காரணம் அழகுகலை நிபுணர் Amanda Cook Tucker ஆவார்.

குழந்தை பெற்றறெடுத்த சுமார் 5 மணிநேரங்களுக்கு பின்னர் வில்லியம்- கட் தம்பதியினர் குழந்தையோடு சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம்.

அந்த சந்திப்பின்போது, கேட் மிடிடன் வழக்கம்போல உயரமான காலணிகள், ஸ்டைலான ஆடை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரது முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.

இப்போதுதான் குழந்தை பெற்றெடுத்துள்ளார் என்பதற்கான எவ்வித சோர்வும் இல்லாமல் அவரது முகம் பளபளப்பாக இருக்கும்.

இதற்கு காரணம் Amanda Cook Tucker எனும் அழகுலை நிபுணர் ஆவார். குழந்தை பெற்றொடுத்த பின்னர் இவர், மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

அழகுகலை நிபுணருக்கு இதற்காக 300 பவுண்ட்ஸ் வழங்கப்படுகிறது. இதில் அவரது பயணசெலவும் அடங்கும். இவர், கேட் மிடில்டனுக்கு ஒப்பனைகள் செய்து முடித்தபின்னரே, கேட் பத்திரிகையாளர்களை சந்திப்பார்.

Arabelle Preston என்பவர், கேட்டின் முக்கிய நிகழ்வு அழகுகலை நிபுணராக இருக்கிறார். சார்லோட் பிறக்கையில், Bobbi Brown என்பவர் கேட்டின் முக ஒப்பனைகளை கவனித்துக்கொண்டார். அப்போது கேட்டினை அழகுபடுத்த 28 பவுண்ட்ஸ் கொண்ட eye cream, 23 பவுண்ட்ஸ் concealer மற்றும் 15.50 பவுண்ட்ஸ் eyebrow powder பயன்படுத்தப்பட்டது.

நகபூச்சின் விலை 9.95 பவுண்ட்ஸ் மற்றும் 5.99 பவுண்ட்ஸ் மதிப்பிலான Bourjois’ So Laque பயன்படுத்தப்படுகிறது. Natasha Archer என்பவர் கேட்டின் தனிப்பட்ட ஆடை நிபுணர் ஆவார்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.