கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தினார் – எவ்வளவு தெரியுமா?

- in Featured, சினிமா
84
Comments Off on கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தினார் – எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகை எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கோலிவுட்டை கலக்குவார்கள்.

அந்த வரிசையில் தற்போதைய ட்ரெண்டில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபு தொடங்கி , சிவகார்த்திகேயன் , விஜய் , சூரியா என முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே தற்போது நடித்து வருகிறார் .

அதே போல் ட்ரெண்டில் இருக்கும் போது நடிகைகள் திடிரென்று சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். அதற்கு இவரும் விதிவிலக்கு அல்ல. கீர்த்தி தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி