கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்ட போகும் ரசிகர்கள்!!

- in சினிமா
70
Comments Off on கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்ட போகும் ரசிகர்கள்!!
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்கள் கோவில் கட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமா நடிகைகளில் இதுவரை குஷ்புவிற்கு மட்டுமே அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களான தனுஷ், விஜய், சூர்யா ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். தற்போது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நடிகையான கீர்த்தி சுரேஷிற்கு, அவரது ரசிகர்கள் கோவில் கட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், கீர்த்தி சுரேஷிற்கு கோவில் கட்டுவதினால் ஆச்சர்யபடுவதற்கு ஏதுமில்லை.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்