கிசுகிசுவில் இருந்து தப்பிக்க தமன்னா சொல்லும் யோசனை

- in டோன்ட் மிஸ்
145
Comments Off on கிசுகிசுவில் இருந்து தப்பிக்க தமன்னா சொல்லும் யோசனை

தேவி என்ற வித்தியாசமான படத்தில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் தமன்னா. தற்போது இவரது நடிப்பில் விரைவில் கத்திச்சண்டை திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கிசுகிசுவில் இருந்து தப்பிக்க யோசனை கூறியுள்ளார் தமன்னா.

இதுபற்றி அவர் கூறும்போது, கிசுகிசு பற்றி ஒருசில நடிகைகள் அதிகமாக கவலைப்படுகிறார்கள், ஒருசிலர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

இதுபோன்ற கிசுகிசுக்களை நடிப்பால் வெல்ல முடியும் என்பது எனது கருத்து. திறமையாக நடித்தால் அதுதான் மக்கள் மனதில் நிற்கும். சிறந்த நடிகை என்ற பெயர் எடுப்பது மட்டுமே கடைசி வரை நம் கூட வரும். அப்போது கிசுகிசுக்களை மறந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.