காதலரை திருமணம் செய்து கொண்டார் லிசா ஹைடன்

- in Featured, டோன்ட் மிஸ்
96
Comments Off on காதலரை திருமணம் செய்து கொண்டார் லிசா ஹைடன்

நாயகிகள் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஹிந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான லிசா ஹைடன் விரைவில் தனது திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய தாய்க்கும், மலையாள தந்தைக்கும் சென்னையில் பிறந்தவர் லிசா. இவர் பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய தொழில் அதிபரின் மகனான டினோ லால்வானியை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படத்தை டிசைனர் மாலினி ரமணி வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.