காதலன் பேச்சை கேட்டு இப்படி நாசமாகி போய்ட்டேனே கதறும் இளம் நடிகை

- in சினிமா
88
Comments Off on காதலன் பேச்சை கேட்டு இப்படி நாசமாகி போய்ட்டேனே கதறும் இளம் நடிகை

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட பிரேமமான படத்தில் நடித்த அந்த நடிகை அதன் பிறகு தமிழிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். வருடத்திற்கு ஐந்து படங்களை கொடுக்கும் அந்த விஜயமான நடிகருடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தார். அம்மணிக்கும் விஜயமான நடிகருக்கும் நல்ல நட்பு உண்டு என்ற பேச்சும் உள்ளது.

ஆனால், அம்மணிக்கு காதலர் ஒருவர் இருக்கிறார். படப்பிடிப்பு தளங்களுக்கு அடிக்கடி வரும் அவர் அம்மணியுடன் கடலை போடுவது, அதை செய்ய கூடாது, இதை செய்ய கூடாது என்று ஆர்டர் போடுவது என தனது அன்பு இம்சைகளை பொழிந்துள்ளார்

இதனால், ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க மாட்டேன், கட்டிபிடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என ஏகத்துக்கும் இயக்குனருடன் மல்லு கட்டியுள்ளார் அந்த நடிகை. எல்லாவற்றிகும் ஒகே சொன்ன அந்த இயக்குனர் ஒரு வழியாக படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டார். படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ஆனால், அம்மணிக்கு மட்டும் பட வாய்ப்புகளே வருவது கிடையாது. காதலனின் பேச்சை கேட்டு இயக்குனருக்கு ஆர்டர் போட்ட விஷயம் கோலிவுட் இயக்குனர் மத்தியில் வைரலாகிவிட்டது. இதனால், அம்மணியை படத்தில் புக் செயயவே தயக்கம் காட்டுகிறார்கள் இயக்குனர்கள். இதனால் மனமுடைந்த அம்மணி தனது நண்பர் விஜயமான நடிகருக்கு போன் போட்டுள்ளார்.

நடிகையின் பிரச்னையை கேட்ட விஜயமான நடிகரோ, இயக்குனர் என்ன சொல்கிறார்களோ அது தான் முடிவு, இதில் தலையிட ஒரு நடிகனாக எனக்கு தகுதி இல்லை என கூறியுள்ளார். வேண்டுமானால், நானே தயாரித்து நடிக்கும் எனது படத்தில் ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறி தான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பையும் கொடுத்துள்ளார் அம்மணியை ஆறுதலடைய வைத்துள்ளார்.

காதலனை பேச்சை கேட்டு இப்படி என்னோட வாழ்கையை நாசமாக்கி கொண்டேனே என தலையில் அடித்து கொண்டு கதறுகிறாராம் அம்மணி.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி