காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை

- in டாப் நியூஸ்
76
Comments Off on காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை

லக்னோ: காங்., கட்சியினரின் கைகளில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலத்திலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலையில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: பாபர் மசூதி இடிப்புக்கு பின் நடந்த கலவரங்களில், காங்கிரஸ் கட்சியினர் கைகளிலும், முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஏனென்றால், அப்போது, காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சியில் இருந்தது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், உங்கள் கரங்களிலும் அதுபோன்ற ரத்தக்கறை இனி படியக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். அவரது இப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்