காகம் தலையில் தட்டலாமா?… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்!…

- in பல்சுவை, வினோதங்கள்
146
Comments Off on காகம் தலையில் தட்டலாமா?… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்!…
crowattack-e1434747278554-903x500

வீதியில் நடந்து செல்லும்பொழுது, சிலரை காகம் தலையில் தட்டிச் செல்லும். இதற்கு என்ன பரிகாரம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

சிலர் வீதியில் செல்லும்பொழுது, காகம் தலையில் தட்டிச் செல்லும். அப்படிக் காகம் தலையில் தட்டினால் அல்லது நமது உடம்பில் பட்டால் சனியின் ஆதிக்கம் வந்து விட்டது என்று பொருள்.

அதற்கு தகுந்த பரிகாரங்களைச் செய்து சனீஸ்வர சாந்தியும் செய்ய வேண்டும். உடல் முழுவதும் நனைய நீராடி முடித்து அதன்பிறகு உள்ளன்போடு ஆலயத்திற்குச் சென்று எள் தீபம் ஏற்றி முறைப்படி பரிகாரம் செய்தால் காக வாகனத்தான் கனிவு காட்டுவார். காகத்திற்கும் அன்னமிடுவது நல்லது.

Facebook Comments