கர்நாடக தேர்தல்: மே 1 முதல் பிரதமர் மோடி பிரசாரம் Ad

- in டாப் நியூஸ்
80
Comments Off on கர்நாடக தேர்தல்: மே 1 முதல் பிரதமர் மோடி பிரசாரம் Ad

புதுடில்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதி முதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் பிரதமர் மோடி துவக்குகிறார். மாநிலத்தின் 20 இடங்களில் பா.ஜ. . வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தினை செய்ய திட்டமிட்டுள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்