கர்நாடகாவில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் தலித், சிறுபான்மை சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி: குமாரசாமி

- in டாப் நியூஸ்
62
Comments Off on கர்நாடகாவில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் தலித், சிறுபான்மை சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி: குமாரசாமி

மைசூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் தலித், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவிகளைத் தருவோம் என அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியதாவது:

மக்களிடம் வாக்கு கேட்க காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தார்மீக உரிமை இல்லை. இத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் வாய்ப்பு தர வேண்டும்.

 மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் தலித், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவிகளைத் தருவோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்