கபாலி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு எப்போது? தாணு பேட்டி (வீடியோ உள்ளே)

- in Cinema News
57
Comments Off on கபாலி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு எப்போது? தாணு பேட்டி (வீடியோ உள்ளே)

கபாலி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு எப்போது? தாணு பேட்டி (வீடியோ உள்ளே) – சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் சென்சார் இன்னும் முடியவில்லை என்பதால், அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இது பற்றி தயாரிப்பாளர் தாணு சினிஉலகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இன்னும் சில தினங்களில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார்.

Facebook Comments