கபாலி படத்தை முதலில் பார்க்கப்போகும் ரசிகர்கள் இவர்கள் தான்

- in Cinema News
91
Comments Off on கபாலி படத்தை முதலில் பார்க்கப்போகும் ரசிகர்கள் இவர்கள் தான்

கபாலி படத்தை முதலில் பார்க்கப்போகும் ரசிகர்கள் இவர்கள் தான் பா. ரஞ்சித் இயக்க ரஜினி நடித்திருக்கும் கபாலி படம் வரும் ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இப்படத்திற்கான புரொமோஷன்கள் யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் பிரம்மாண்டமாக இருக்கிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் ரிலீசாகும் இப்படத்தை முதலில் எந்த நாட்டு ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கபாலி படத்தின் உலகளவிலான முதல் காட்சி மலேசியாவில் நடைபெற உள்ளது என்று பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. 21ம் தேதி மலேசிய நேரம் இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் மாலை 6.30) கபாலியின் முதல் காட்சி நடைபெற உள்ளது.

 

Facebook Comments