கபாலி படத்தின் மூலம் நஷ்டம்: கணக்கு காண்பிக்கும் தாணு!!

- in Featured, சினிமா
106
Comments Off on கபாலி படத்தின் மூலம் நஷ்டம்: கணக்கு காண்பிக்கும் தாணு!!
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிக அளவிற்கு வசூல் செய்தது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம். 
இந்திய அளவில் பல படங்களின் சாதனைகளை முறியடித்த கபாலி திரைப்படம் உலக அளவில் எண்ணற்ற தியேட்டர்களில் வெளியானது. அந்த வகையில் அதிக லாபம் கொடுத்த படங்களில் கபாலி இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் ஒரு மாதத்திற்கும் மேலாக ஓடி படம் வசூல் சாதனை படைத்து விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்தது.
இந்நிலையில் ரஜினியை சந்தித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கபாலி படத்தில் 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் ரஜினி கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்கும் படத்தை தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கூட ரஜினி முழு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி