கடலில் செல்பி எடுத்த இளைஞர்கள்… இறுதியில் உயிருக்கு போராடிய பரிதாபக்காட்சி

- in வினோதங்கள்
534
Comments Off on கடலில் செல்பி எடுத்த இளைஞர்கள்… இறுதியில் உயிருக்கு போராடிய பரிதாபக்காட்சி

செல்பி மோகத்தால் நான்கு இளைஞர்கள் உயிரிழந்த பரிதாப காட்சி ஒன்று கமெராவில் தற்செயலாக பதிவாகியுள்ளது.

யூனியன் பிரதேசமான டாமன் டியு வில் உள்ள நாகோவா கடற்கரையில், பாறை ஒன்றின் மேல் நின்று கடல் அலைகளின் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க நான்கு இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.

ஆனால் கடல் அவர்களை அள்ளியெடுத்துக் கொண்டு சென்று விட்டது. கடலில் தத்தளித்தபடி அவர்கள் உயிருக்குப் போராடிய பரிதாப காட்சி, கடற்கரையில் இருந்த மற்றொருவரின் கமெராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்