ஓ காதல் கண்மணி படத்தின் ஹிந்தி டிரைலரை பார்த்து துல்கர் சல்மான் என்ன கூறினார் தெரியுமா?

- in Cinema News, Featured, UP Coming Movies
82
Comments Off on ஓ காதல் கண்மணி படத்தின் ஹிந்தி டிரைலரை பார்த்து துல்கர் சல்மான் என்ன கூறினார் தெரியுமா?
dulquar-salman-720x480

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருந்த படம் ஓ காதல் கண்மணி. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் இருவரின் நடிப்பில் Ok Jaanu என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அண்மையில் படத்தின் டிரைலரும் வெளியாகி இருந்தது. இந்த ஹிந்தி டிரைலரை பார்த்த துல்கர் சல்மான் படத்தை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.

Facebook Comments