ஓவியா ஃபேன்ஸ் கண்டிப்பா இத பாருங்க! சிறுவன் செய்யும் அட்டகாசம்

- in ஸ்மைல் ப்ளீஸ்
308
Comments Off on ஓவியா ஃபேன்ஸ் கண்டிப்பா இத பாருங்க! சிறுவன் செய்யும் அட்டகாசம்

ஓவியா என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. சமூக வலைதளத்தில் சமீபத்தில் அவருக்கு அவ்வளவு பெரும் வரவேற்பு மற்றும் ஆதரவு. தினமும் எழுந்திருக்கும் போது பாட்டுக்க் ஆடாமல் அவரால் இருக்க முடியவில்லை.

உண்மையாக இருப்பதே அவருக்கு பெரும் பாசிட்டிவ். சமீபத்தில் பாடல்கள், ஓவியா தீம் என ரசிகர்கள் மிகவும் கொண்டிவந்தார்கள்.

தற்போது அகில் என்னும் சிறுவன் ஓவியா போல நடனம், பாட்டு டையலாக் என பேசி அசத்தியுள்ளான். இது பலரையும் ரசிக்க வைக்கவைத்துள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.