ஒல்லி நடிகர் தான் இந்த பிரச்சனைக்கும் காரணமா?

- in சினிமா, டோன்ட் மிஸ்
132
Comments Off on ஒல்லி நடிகர் தான் இந்த பிரச்சனைக்கும் காரணமா?

இளம் ஒல்லி நடிகர் படங்களில் சாதனை அதிகம் செய்து வந்தாலும், பலவிதமான திறமைகளை கையாண்டு வருகிறார். இது ஒருபக்கமிருக்க அவரின் பெயரோ வேறுவிதமாகி பலமுறை அடிபடுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் உச்ச நடிகையான பாலின பிரிவிற்கு இவர்தான் காரணம் என்று பலர் சொல்ல, தொடந்து அந்நடிகரின் மச்சினி விவாகரத்து முடிவும் இவரால் தான் என சொல்லப்பட்டது.

தற்போது கமலமான நடிகரிடமிருந்து பிரபலமான நடிகை பிரிந்து போனதற்கும் இவர் தான் என பேச்சு அடிபடுகிறது. காரணம் என்னவென்றால் கமல நடிகரின் மனைவி நடிகை தன் மகளை ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக்குவது உலக நாயகருக்கு பிடிக்கவில்லையாம்.

மகள் வாழ்க்கையே முக்கியம் என்று முடிவெடுத்து கிளம்பிவிட்ட நடிகை, மகள் விஷயத்திற்காக சமீபத்தில் கூட ஒல்லி நடிகரை சந்தித்துள்ளாராம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி