ஒற்றை கம்பியில் ஸ்கேட்டிங் செய்து சாதனை!.. பிரமிக்க வைக்கும் காட்சி…

- in டோன்ட் மிஸ்
300
Comments Off on ஒற்றை கம்பியில் ஸ்கேட்டிங் செய்து சாதனை!.. பிரமிக்க வைக்கும் காட்சி…

ஸ்கேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. கால்களில் வேகம், உந்துதல் மற்றும் நிதானம் அனைத்தையும் சரியான விகிதத்தில் செலுத்தி பயணிப்பது என்பது சாதனையே.

அப்படியிருக்க சாதாரண சாலைகளிலேயே நிற்க முடியாமல் திணறுவோம். அதுவும் இங்கு பனிக்கட்டிகள் நிறைந்த பாதைகளில் ஸ்கேட்டிங் செய்வதும் கம்பி மேல் செய்வதும் பார்க்கவே பிரம்மிப்பாகவே காட்சியளிக்கிறது.

 

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.