ஐஸ்வர்யாராய் சர்ச்சை பற்றி ரன்பீர் கபூர் மீண்டும் கருத்து! மறுபடியுமா?

- in டோன்ட் மிஸ்
108
Comments Off on ஐஸ்வர்யாராய் சர்ச்சை பற்றி ரன்பீர் கபூர் மீண்டும் கருத்து! மறுபடியுமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சர்ச்சையுடன் வெளியான படம் ஏ தில் ஹை முஷ்கில். இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது ஏற்கனவே ரன்பீர் கபூர் ஐஸ்வர்யா ராய் கொடுத்த ஊக்கத்தால் தான் அப்படி நடித்தேன் என சொன்னதும் பிரச்சனை பெரிதானது.

தற்போது மீண்டும் இது பற்றி பேட்டியளித்துள்ள ரன்பீர் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு பிரச்சனை பெரிதாக்கிவிட்டிர்கள். இது வருத்தமாக இருக்கிறது.

நான் அப்படி சொல்லவில்லை, ஐஸ்வர்யா என் குடும்ப நண்பர். அவர் மீது எனக்கு மதிப்பு உள்ளது என்ன கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.