ஐபேட் மீது விளையாடும் நாய்க்குட்டி! (VIDEO)

- in வினோதங்கள்
241
Comments Off on ஐபேட் மீது விளையாடும் நாய்க்குட்டி! (VIDEO)
Capture1

குழந்தைகளுக்கு சோறூட்ட நிலாவைக் காட்டி வந்தது அந்தக்காலம்… உண்பதற்கு ஸ்மார்ட்போன்கள் வேண்டும் என குழந்தைகளே அடம்பிடிப்பதுதான் இந்த காலம்…

பலருக்கு அவர்களது செல்ல நாய்கள்தான் குழந்தையும் கூட.. ஆனாலும், ஒரேயொரு ஐபோனை எப்படியேனும் வாங்கிவிட வேண்டும் என மனதில் ஆசை வளர்க்கும் நம்மைப் போன்றோருக்கு.. இந்த குட்டி டாஷ்ஹண்ட் ஐபேட் மீது துள்ளிக் குதிப்பது ஒருபக்கம் அழகாக தோன்றினாலும், அது ஐபேட்டை உடைத்து விடுமோ என்கிற பயத்தையும் நமக்கு கூடவே தருகின்றது.

பேஸ்புக்கில் பல லட்சம் பேரின் அன்பை வென்ற இந்தக் நாய்க்குட்டியின் வீடியோ, உங்கள் பார்வைக்கு..,

Facebook Comments