ஏன் சூர்யா இப்படி ஆயிட்டீங்க? எல்லோரும் கேட்கும் கேள்வி

- in Featured, சினிமா
88
Comments Off on ஏன் சூர்யா இப்படி ஆயிட்டீங்க? எல்லோரும் கேட்கும் கேள்வி

சூர்யா 24 படத்தை தொடர்ந்து சிங்கம்-3 படத்தை களம் இறக்கவுள்ளார். இந்த படத்தின் டீசர் வேண்டுமானால் பெரும் திருப்தியை தரமால் இருக்கலாம்.

ஆனால், படம் கண்டிப்பாக ஹிட் மெட்டிரியல் தான் என கூறப்படுகின்றது. இவர் அடுத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்காக சூர்யா கிட்டத்தட்ட 10 கிலோவை குறைத்துவிட்டாராம்.

சமீபத்தில் சூர்யாவை பார்த்த பலரும் ‘என்ன சூர்யா இப்படி ஆயிட்டீங்க’ என கேட்கிறார்களாம். 20 இளைஞராக இப்படத்தில் இவர் நடிப்பதாக தெரிகின்றது.

Facebook Comments

You may also like

தமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில்