எமி ஜாக்சனுடன் லெஸ்பியன் வாழ்க்கை வாழும் பெண்

- in அந்தரங்கம், சமூக சீர்கேடு, சினிமா
165
Comments Off on எமி ஜாக்சனுடன் லெஸ்பியன் வாழ்க்கை வாழும் பெண்

ரசிகர்களை தனது கவர்ச்சி புகைப்படங்களால் கிறங்கடித்து வரும் எமி ஜாக்சனுடன் லெஸ்பியன் வாழ்க்கை வாழும் பெண்ணின் ஹாட் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் எமி ஜாக்சன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பதில் கைதேர்ந்தவர்.

அதுபோன்று சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

பிற பெண்களுடம் எமி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், அவர் லெஸ்பியனாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தில், ’மனைவியாக வாழ்கிறேன்’ என்ற கேப்ஷனில் ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்.

எமி ஜாக்சனின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. எமி ஜாக்சன் வெளியிட்ட அந்த பெண்ணின் பெயர் நீலம் கில் (23).

நீலம் கில் ஒரு மாடல் ஆவார். இவர் நிறைய ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், நிறைய ஹாட் புகைப்படங்களை ஷூட் செய்து ரசிகர்கள் கிறங்கடிக்க வைத்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி