என் கனவு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது தான் – ஜெயம் ரவி அளித்த தகவல்

- in Featured, சினிமா
88
Comments Off on என் கனவு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது தான் – ஜெயம் ரவி அளித்த தகவல்

ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி நடிப்பில் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள படம் போகன். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவந்தது, இதனையொட்டி இன்று ட்விட்டர் தளத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினர் ரவி.

இதில் ஒரு ரசிகர் உங்களுடைய கனவு கதாபாத்திரம் என்றால் எதை சொல்வீர்கள் என்று கேட்டதற்கு ” ஒரு சரித்திர பின்னனியில் ஒரு படம் பண்ண வேண்டும் அது தான் என் கனவு என்றார்”.

மேலும் நமக்கு கிடைத்த தகவல் படி கூடிய விரைவில் அவரின் கனவு நிஜமாக வாய்ப்பு உள்ளது. சுந்தர் சி இயக்கவிருக்கும் சரித்திர படமான சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்கப்போவதாக தகவல் அடிபடுகிறது

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி