உடல் முழுவதும் தீ வைத்து உலக சாதனை படைத்த நபர்! வீடியோ இணைப்பு

- in வினோதங்கள்
192
Comments Off on உடல் முழுவதும் தீ வைத்து உலக சாதனை படைத்த நபர்! வீடியோ இணைப்பு

 உயிரை பணயம் வைத்து நபர் ஒருவர் தனது திறமை வெளிப்படுத்தி கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த உலக சாதனையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த Josef Tödtling என்ற நபரே படைத்துள்ளார்.
உடல் முழுவதும் தீ வைத்துக் கொண்டு நீண்ட தூரம் குதிரையினால் இழுத்து செல்லப்பட்டதன் ஊடாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 500 மீற்றர் தூரம் இவ்வாறு அவரை குதிரை இழுத்து சென்றுள்ளது. இந்த தீயில் இருந்து உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு ஜெல் போன்ற சில விடயங்களை அவர்  பயன்படுத்தியுள்ளார்.
இந்த திறமையின் ஊடாக கின்னஸ் உலக சாதனை  பட்டியலில் அவர் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்