ஈழத்தமிழ் கலைஞர்களின் நடிப்பில் வெளியாகவுள்ள இது காலம் திரைப்படத்தின் டீசர்!

- in Featured, ஸ்மைல் ப்ளீஸ்
130
Comments Off on ஈழத்தமிழ் கலைஞர்களின் நடிப்பில் வெளியாகவுள்ள இது காலம் திரைப்படத்தின் டீசர்!

எங்கு சென்றாலும் தமது பண்பாட்டை இழக்காது தமது வாழ்க்கையுடன் இணைத்து கொண்டு செல்பவர்கள் ஈழத்தமிழர்கள். பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும் தமது படைப்பாற்றல்களை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருகின்றார்கள்.

இந்த அடிப்படையில் சுவிஸ் நாட்டில் வாழும் ஈழக் கலைஞர்களின் நடிப்பில் இது காலம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் உலகத்தமிழர்களின் கண்களுக்கு விருந்தளிக்கவுள்ள இத் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவிற்கு நிகராக எடுக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து இது காலம் திரைப்படத்தில் பணியாற்றியவர்களின் முயற்சியை வெற்றியடையச் செய்வோம்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.