இளையராஜாவின் கல்யாண மாலை பாடலை சீனா க்யூ மி எவ்வளவு அழகாக பாடுகிறார் என்பதை பாருங்க –

- in வினோதங்கள்
125
Comments Off on இளையராஜாவின் கல்யாண மாலை பாடலை சீனா க்யூ மி எவ்வளவு அழகாக பாடுகிறார் என்பதை பாருங்க –

சீன மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இளைஞர் ஒருவர்,இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அச்சுபிசகாமல் பாடி அசத்தியுள்ளார்.

 இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் இந்தியாவில் இல்லை எனலாம்.அந்த அளவிற்கு இசை உலகிற்கு பல அற்புதமான பாடல்களை இசைஞானி அளித்துள்ளார்.இந்தியாவில் அனைவராலும் பாராட்டுப்பட்ட வந்த அவரது பாடல்கள்,தற்போது கடல் கடந்தும் புகழ் பெற்று வருகின்றன என்பதற்கு க்யூ மி என்ற சீனா இளைஞரே உதாரணம்.

சீனாவில் பிறந்து,வளர்ந்து தற்போது அமெரிக்காவின் சியாட்டில் நகரில் மென்பொருள் பொறியியல் வல்லுநராக பணியாற்றி வரும் க்யூ மி,இளையராஜாவின் தீவிர ரசிகர்.தாய்மொழி சீனமாக இருந்தாலும்,இளையராஜா மீது கொண்ட பற்றால்,அவருடைய பாடலை மிக அழகாக பாடுகிறார்.இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்றான கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ பாடலை க்யூ மி எவ்வளவு அழகாக பாடுகிறார் என்பதை பாருங்க

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்