இறக்கும் முன் ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டது உண்மையா?… வைரலாகும் இறுதி வீடியோ!

- in Videos
185
Comments Off on இறக்கும் முன் ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டது உண்மையா?… வைரலாகும் இறுதி வீடியோ!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரது ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் இறந்துவிட்டார், அவர் மூளைசாவு அடைந்தார் போன்ற பல வதந்திகள் பரவின. அதில் குறிப்பாக அவரது கால்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், அதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்தில் அவரது இறுதி அஞ்சலியின் போது வெளியான ஒரு புகைப்படத்தில் அவரது கன்னத்தில் நான்கு புள்ளிகள் இருப்பது தெரிந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரது இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது கால்கள் நீக்கப்பட்டது போல் தெரிகிறது. காரணம் ஜெயலலிதா குளியலரையில் விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார் என்பது தகவல் ஆதனால் சீனி வியாதி உள்ள இவருக்கு கால்கல் நீக்கப் பட்டதாகவும் அதுவும் மறைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது அது உண்மையா தெரியாது…

அவசர அவசரமாக அடக்கம் உறவினர்கள் யாரையும் அனுக விடாமை எல்லாம் மர்மம் என்கின்றனர் தொண்டர்கள்….

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரவி வருகிறது. அந்த வீடியோ காட்சி இதோ..

Facebook Comments