இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது பேயை நேரில் பார்த்த நடிகர் சூரி

- in டோன்ட் மிஸ்
233
Comments Off on இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது பேயை நேரில் பார்த்த நடிகர் சூரி

நடிகர் சூரி பேயை நேரில் சந்தித்தது குறித்து வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூரி கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் கோவை-பழனி நெடுஞ்சாலையில் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடுவில் யாரோ ஒருவர் நிற்பதை போன்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது ஓட்டுனரிடம் காரின் விளக்குகளை அணைத்து விட்டு காரை அந்த உருவத்தின் மீது மோதுமாறு கூறியுள்ளார்.

அவர் கூறிய படியே காரில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு பேய் போன்ற உருவத்தின் மீது காரை ஏற்ற முற்பட்டி இருக்கிறார். அப்போது காலை பலமாக தாக்குவது போன்ற சத்தம் மட்டும் கேட்கிறது. காரில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் என்ன நடந்தது என்று வீடியோவில் தெளிவாக தெரியவில்லை.

ஒரு நிமிடம் ஓடிக்கூடிய இந்த வீடியோ காட்சி நடிகர் சூரியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Facebook Comments

You may also like

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு கைகொடுத்த சமூக வலைத்தளம்

டெல்லியில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம்