இன்றைய நாள்பலன்

- in பல்சுவை, ஸ்மைல் ப்ளீஸ்
99
Comments Off on இன்றைய நாள்பலன்

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 12ம் தேதி,ஷாபான்; 8ம் தேதி,
25.4.18 புதன்கிழமை வளர்பிறை, தசமி திதி காலை 11:50 வரை
அதன் பின் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம் மதியம் 3:55 வரை
அதன்பின்; பூரம் நட்சத்திரம், சித்த,அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
பொது : நாகதேவதை வழிபாடு.சுபமுகூர்த்தநாள்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.