இன்றைய நாள்பலன்

- in பல்சுவை
78
Comments Off on இன்றைய நாள்பலன்

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி,ஷாபான் 12ம் தேதி,
29.4.18 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 6:57 வரை
அதன் பின் பவுர்ணமி திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 2:24 வரை
அதன்பின்; சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
பொது :; சித்ரா பவுர்ணமி, சூரியன் வழிபாடு.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.